உங்கள் கருத்துகள் மூலம் நிறை குறைகளை பகிர்ந்திட்டால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.
Nirmala vandhachuஅபிநயங்களின் விழிகளில் அடுத்த பதிவை தந்துள்ளேன்.கட கடன்னு படிச்சிட்டு, சட சடன்னு மெசேஜ் பண்ணுங்க பார்ப்போம்.
உங்கள் கருத்துகள் மூலம் நிறை குறைகளை பகிர்ந்திட்டால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.
தேங்க்ஸ் மாஅபி,அரவிந்த் வாழ்க்கைக்கு தேவையான பாடத்தை உறவுகள் நல்லா கத்துக்கொடுத்துட்டாங்க. அதாவது ஏதாவது ஆபத்து காலத்தில் யார் காலுலயும் விழாமல். கொஞ்சம் தன் பதட்டத்தை தள்ளி வச்சிட்டு, நம்ம பிரச்சனைக்கான தீர்வை நாம தான் கண்டுபிடிச்சிக்கனும்னு. குடும்பத்தில் குட்டையைக் குழப்பி மீன் பிடிக்க வர சொன்னா, அப்போ மட்டும் படை திரண்டு வருவாங்க.