தேங்க்ஸ் மதிமாFeel good story
முதல் கதையை அழகா வெற்றிகரமா முடித்ததற்கு வாழ்த்துக்கள் பத்து மா
View attachment 12810
Sunday varai time koduda. Padichiren. Padichitu mothanuma muthanuma nu nallllla sollirenநான் குட் கேர்ள்லா கதையை முடித்து விட்டேன். நீங்களும் குட் கேர்ள்சை போல் போகாமல் இப்போவாவது என் பதிவை பற்றி உண்மைய மட்டும் சொல்லிட்டு போங்க. அப்போ தான் என்ன தப்பு செய்தேன்னு எனக்கு தெரியும். நல்ல்ல்லா சொல்லுங்கப்பா.
படிங்க சாருமா. நீங்க படிச்சிட்டு எவ்ளோ மோதினாலும், மொத்தின்னாலும் மொத்தமா வாங்கிறேன்.Sunday varai time koduda. Padichiren. Padichitu mothanuma muthanuma nu nallllla solliren