நிதம் நிதம்
நிழற்படங்கள் பகிர்வதால்
நடக்கும் அவலம் புரியாத வயது....
நடப்பை எடுத்து உரைத்தாலும்
நம்பாத வயது.....
நல்லதை சொல்லும்
நட்பாக அதிப்பா......
நிஜங்களை ரிபு
நிழலிடம் பகிர்ந்து கொள்ள
நிழலின் அருமை
நிஜத்தில் புரியுமா......
நிழற்படங்கள் பகிர்வதால்
நடக்கும் அவலம் புரியாத வயது....
நடப்பை எடுத்து உரைத்தாலும்
நம்பாத வயது.....
நல்லதை சொல்லும்
நட்பாக அதிப்பா......
நிஜங்களை ரிபு
நிழலிடம் பகிர்ந்து கொள்ள
நிழலின் அருமை
நிஜத்தில் புரியுமா......