Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அமிழ்தும் அணங்கும் - 4

Advertisement

அதி ஏன் கல்யாணம் வேண்டாம் னு நினைக்கிறான் அப்போ அந்த கனவு ரிபு பத்தி தான்... அது தான் பிள்ள பயந்து இருக்கான்.... அது புரியாம ரிபு அவனை படுத்தி வைக்கிறா
இன்னும் இருக்கு நிறைய அவளால :D
நன்றி sis
 
அமுது வை இந்த திருப்பு திருப்பறாளே திருபுரசுந்தரி. பரவாயில்லை அவனோட பேச்சு கேட்டு டிரஸ் சரிபண்ணிட்டா. மார்டன் ,மாடஸ்ட் விளக்கம் பிரமாதம். மச்சானு சொன்னதும் அமுதுவோட பொறாமைய பாக்கோனுமே.
:D
:D நன்றி சிஸ்
 
Top