அமுதமழை சாரல் 43 - Final and Epilogue

Advertisement

ரொம்ப ரொம்ப ரொம்பவே சூப்பரான கதை சிஸ். தொய்வில்லாமல் விறு விறுப்பாக கதை நகர்ந்தது. இந்தக் கதையை நீங்க போட்டிக்கு எழுதியிருக்கலாம் சிஸ். நட்பு, அன்பு , ஒற்றுமையென்று கதை ஐஸ்கிரீம் மாதிரி குளிர்மையா, இனிமையா வழுக்கிக் கொண்டு போச்சு. " அதானே, ஸ்ஸ் ஸ்ஸ், பயில்வான் பக்கிரிஸ், ரூல்ஸ் ராமானுஜம்" எல்லாம் ரொம்பவே மிஸ் பண்ணுவோம்.
1768540147315.png1768540199409.png1768540337173.png1768540385831.png
 
ரொம்ப ரொம்ப ரொம்பவே சூப்பரான கதை சிஸ். தொய்வில்லாமல் விறு விறுப்பாக கதை நகர்ந்தது. இந்தக் கதையை நீங்க போட்டிக்கு எழுதியிருக்கலாம் சிஸ். நட்பு, அன்பு , ஒற்றுமையென்று கதை ஐஸ்கிரீம் மாதிரி குளிர்மையா, இனிமையா வழுக்கிக் கொண்டு போச்சு. " அதானே, ஸ்ஸ் ஸ்ஸ், பயில்வான் பக்கிரிஸ், ரூல்ஸ் ராமானுஜம்" எல்லாம் ரொம்பவே மிஸ் பண்ணுவோம்.
View attachment 15556View attachment 15557View attachment 15558View attachment 15559
Thank you so much Sis🥰🥰🥰🥰
Unga comments gives me more confidence and energy to write... Thank u 💞💞💞💞
 
அனைவருக்கும் வணக்கம்.

இத்துடன் அமுதமழை சாரல் நிறைவடைகிறது. என் கதையை படித்து, எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து ஊக்கம் தந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி!!!

உங்கள் கமெண்ட்ஸ் எனக்கு எனர்ஜி பூஸ்டர் போல இருந்தது. Thank you so much friends🥰🥰🥰

எனக்கு கதை எழுத இந்த வாய்ப்பளித்த மல்லிகா அம்மாவிற்கு மிகவும் நன்றி.

இதோ, இறுதி அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக.

https://tamilnovelwriters.com/அமுதமழை-சாரல்-43-1/

https://tamilnovelwriters.com/அமுதமழை-சாரல்-43-2/

https://tamilnovelwriters.com/அமுதமழை-சாரல்-epilogue/

கதையின் நிறை குறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.

அன்புடன்,
கலா
Title வந்திடுச்சு... எல்லோரையும் கவர் பண்ணி பேசுவதால், உரை, உறை என மாறி விட்டது... சரி செய்யவும்... I simply Love Pari Vilva combo
 
அருமை to the power of அருமை dear... Konjam corrections இருக்கு da... கருணா வந்தால் வளம் தான்... But, அந்த பத்தியில் வலம் வந்தாள் என வர வேண்டும்..
உரை... உறை
மீசை முருக்கி ... முறுக்கி
ஆளாலுக்கு.
ஆளாளுக்கு
 
Title வந்திடுச்சு... எல்லோரையும் கவர் பண்ணி பேசுவதால், உரை, உறை என மாறி விட்டது... சரி செய்யவும்... I simply Love Pari Vilva combo
Thank you Sis🥰🥰🥰 I was waiting for your comments 😌
Lots of love from Pari and Vilva to you💖💖💖
Corrected Sis.. 💞💞💞
 
Advertisement

Advertisement

Back
Top