அம்போடு வா நிலா 25 (இறுதி அத்யாயம்)

Advertisement

Very nice story Kavi. எத்தனை முறை படித்தாலும் அலுக்கவில்லை மிகவும் அருமை. வாழ்ததுக்கள். வாழ்க வளமுடன்.
 
எப்பஅடி இருந்த மகி இப்படி ஶ்ரீ புராணம் பாட ஆரம்பித்திட்டார்.
அழகான காதல் அருமையான கதை சூப்பர்மா ? ? ?
 
மீண்டும் ஒரு இனிய பயணம்.... 3 சகோதரர்கள்... பாசம்.... இனிய அழகான குடும்பம்.... எல்லாம் அழகாக காட்டிய எழுத்து நடை....
Super...
 

Advertisement

Advertisement

Back
Top