Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அரக்கன் (ஒரு இரக்கமற்றவன்) அத்தியாயம் ஒன்று

Advertisement

naveen prabu

Member
Member
வாசர்களுக்கு…

வணக்கம், நான் நவீன் பிரபு, இது எனது முதல் நாவல் அரக்கன் அத்தியாயம் ஒன்று, எனது முதல் படைப்பு நிச்சியமாக உங்களுக்கு புடிக்கும் என நம்புகிறேன்.நண்பர்களே நல்ல திரில்லர் அல்லது புலன் விசாரணை அல்லது சைக்கோ கதை படிக்க விருப்பம் உள்ளவர்கள் இதை முயற்சி செய்யுங்கள் . இக்கதையின் மூலமாக நவீன் என்ற கதாபாத்திரத்தை உருவாக்கி இருக்கிரேன். அவர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர். இக்கதாபாத்திரம் ஷெர்லாக் ஹோம்ஸ் கதாபாத்திரத்தை போல் அதி புத்திசாலி இல்லை, உங்களை போல் என்னை போல் சாதாரண அறிவு திறன் கொண்டவர். இக்கதையில் நீங்கள் ஏற்று கொள்ள முடியாத அளவுக்கு எந்த சம்பவங்களும் இருக்காது, இக்கதை நிறைய அத்தியாயங்களை கொண்டது இந்த புத்தகம் மொத்தம் 21 எபிசோடு கொண்ட அத்தியாயம் ஒன்று மட்டுமே. இக்கதையை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை எனக்கு [email protected] என்ற முகவரிக்கு எழுதி அனுப்புங்கள்.





நன்றி!!!....1151
 
Last edited:
congrats naveen.... திரில்லர் ஸ்டோரினு சொல்லிடீங்க ரெகுலர்யா ud கொடுங்க பா
 
:D :p :D
உங்களுடைய "அரக்கன்
(ஒரு இரக்கமற்றவன்)"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி த்ரில்லர் நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
நவீன் பிரபு தம்பி
 
Last edited:
எப்போதும் புதியவர்களுக்கு முதலில் ஊக்கம் பானு அக்கா தான் தன்னுடைய வரவேற்பு மூலமாக அளிப்பார் ஆனால் இங்கு தரணி சகோதரி முதலில் அடுத்து பானு அக்கா வந்துள்ளார் என்றால் நவின் நீங்கள் நல்லா வருவீர்கள், இவங்க இருவருமே நல்லா வாசகர்கள்
 
எனக்கும் திரில்லர் ஸ்டோரி நா ரொம்ப பிடிக்கும் நானும் வந்துடேன். :) (y)
 
:D :p :D
உங்களுடைய "அரக்கன்
(ஒரு இரக்கமற்றவன்)"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி த்ரில்லர் நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
நவீன் பிரபு தம்பி
nandri
 
Top