அரசி(க்கி)யே என் அடிமையே - 5

Advertisement

ஹாய் சகோஸ் 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.

இதோ அடுத்த அத்தியாயம் படித்து கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க, உங்களுக்கு கதை பிடிக்கலைன்னா அதையும் கமெண்ட்ல சொல்லுங்க, நீங்க என்னோட தப்ப சொன்னாதான் என்னால திருத்திக்க முடியும், ப்ளீஸ் என் தவறுகளை சுட்டிகாட்டி என்னை வழி நடத்துங்கள் ஒரு ஆசிரியராக 🙏🙏🙏🤩🤩🤩😁😁😁😁

 
பெத்தத் தாயை விட அத்தை கிட்ட விக்ரம் ஆறுதல் தேடுறான்னா அந்த அம்மாக்காரி எவ்வளவு கொடுக்கியா இருக்கனும். 🙄🙄🙄🙄
ஆமாம் சகோ கொஞ்சம் கெட்டவங்க தான் வாசுகினால அந்த குடும்பத்துல நிறைய பேரு பாதிக்க பட்டுருக்காங்க அடுத்த அத்தியாயம்ல அவங்கள பத்தி சொல்லுறேன், உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏🙏🙏 😁😁🤩🤩
 

Advertisement

Advertisement

Back
Top