ஹாய் சகோஸ்
எல்லாரும் ஓடி வாங்க ஓடி வாங்க இந்த அத்தியாயம்ல மித்ராவோட கல்யாணம் நடக்குது.சகோஸ் எல்லாரும் வந்து மணமக்களை வாழ்த்திட்டு மொய் எழுதலனாலும் பரவாயில்லை கமெண்ட் மட்டுமாது பண்ணிட்டு போங்க மறக்காம சாப்பிட்டு போங்கபா