அருவங்காடு - 2

Advertisement

Kavi Mariappan

Well-known member
Member
அன்பின் அனைவருக்கும்,

அடுத்த அத்தியாயம் பதிந்து இருக்கிறேன் மக்களே.. எப்பொழுதும் போல் உங்கள் அன்பினை எதிர்ப்பார்த்து.. படித்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்..

அருவங்காடு - 2
 
நைஸ் எபிசோட் 🤩🤩🤩
திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் ஓடி விட்டது....இந்திராவுக்கு அவங்க அப்பாவை பார்க்க வாய்ப்பு கிடைக்கவே இல்லையா 🙄🙄🙄

பிடிக்காத வாழ்வை வாழ பழகிக் கொண்டாளா....!!???

வெண்ணிலா அண்ணி என்று அழைத்ததற்கு எதற்கு திடுக்கிடனும் 😮😮😮😮
 
பிடிக்காத வாழ்வு அவளை பழக்கிவிட்டது.. அடுத்த அத்தியாயங்களில் அந்த ஆறு மாத வாழ்க்கையை பற்றி வரும் சிஸ்டர்.. வெண்ணிலா தாத்தா, அவளுக்கு அக்கா என்று இந்த்ராவை குறிப்பிட்ட பின்னும் அவள் அண்ணி என்று அழைத்தது அவளுக்கு அதிர்ச்சியை தந்திருக்கும்.. பார்க்கலாம், அவர்கள் இருவரின் உறவு முறை எவ்வளவு தூரம் போகிறது என்று.. நன்றி சிஸ்டர்.. 💕 💓 :love:
 
Vennilakkum Indrakum yethavathu uravumurai varumo
நிச்சயமா வரும் சிஸ்டர்.. இந்த அழைப்பின் பின் இருக்கும் காரணம், அவர்கள் இருவருக்கும் இருக்கும் உறவு முறை என கதை வரப்போகிறது.. நன்றி சிஸ்டர்.. :love: 💕 💓
 
💞💞 ஆள் அரவம் இல்லா அவள் தனி வாழ்வில் அருவங்கட்டில் அவளுக்கு புது சொந்தம் கிடைத்தது. 🥰🥰🥰
 
Advertisement

Advertisement

Back
Top