Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Bookeluthaporen

Well-known member
Member
ஹாய் மக்களே...

என்னோட முன்தைய நாவல்ஸ் எல்லாத்துக்கும் நீங்க குடுத்த ஆதரவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.🙏🙏 அதைவிட அதிகமான ஆதரவை இந்த கதைக்கும் குடுத்து என்ன போட்டில ஜெயிக்க வைப்பிங்கனு🫶🫶 நம்பிக்கைல உங்க முன்னாடி கதையை வைக்கிறேன். முழுக்க முழுக்க லவ் தான் கதை❤️❤️. சோ தாராளமா நம்பி குதிங்க கைஸ்...🥳

அலை - 1.1

அலை - 1.2

alai name.png

திருத்தங்கள் இருந்தா தாராளமா பகிரலாம்😃🙂🙂. கண்டிப்பா திருத்திக்குவேன். நான் எழுதுறது அல்லது என்னோட கதை புடிச்சிருந்தா அதையும் சொல்லிடுங்க. பாத்து சந்தோசப்பட்டுக்குவேன்.💃💃

வரட்டா மாமே...🚵‍♀️
 
Last edited:
ஆரோஹி 😂😂😂😂😂 வார்டன் கிட்ட என்னம்மா ரீல் சுத்துறா 🤣🤣🤣🤣 அவ சொன்னதையும் நம்புறாங்க இந்த அப்பாவி வார்டன் 😆😆😆😆😆😆😆

பேய் பத்தி ஆராய்ந்து பண்றாளா 😜😜😜😜😜 சும்மா காத்து அடிச்சதை பேய்ன்னு நினைச்சு அலறி அடிச்சு ஓடுறாங்க 🤪🤪🤪🤪🤪 பிறகு எதுக்கு தேவை இல்லாத ஆராய்ச்சி எல்லாம் 😄😄😄😄😄😄 இப்போ காய்ச்சல் வந்து நடுங்குதுங்க 🤩🤩🤩🤩🤩🤩

அஸ்வின் கிரிக்கெட் ப்ளேயர் 😍😍😍 வசதியான குடும்பம் 🤗🤗🤗 நல்லா பொறுப்பான தம்பி 😂😂😂மூன்று மாசம் எதனால் விளையாடல🤨🤨🤨🤨🤨

யவ்னி ப்ரண்டா இல்லை அவனை காதலிக்கிறாளா 🤔🤔🤔🤔🤔

நாயை காப்பாத்துகிறேன் என்று வண்டியில் மோதிட்டானா 🥺🥺🥺
 
Hello sis how are you, nice start sis. unga story inaiya duruvangal story super sis. unga first story sona namba mudiayala, super story. neraya characters elarume super. Udhay and Aadhi chance ye ila. enaku last epi padikum pothu than nenga than auther nu pathen sis. antha vishnu,ananya va konjam kavaniga sis.:love::love::love:
 
ஆரோகி கேடி 😝😝😝🤗🤗🤗 என்னமா பொய் சொல்றா.... வரும் போதே பக்கா பிளானோட வந்துருக்கா.... 😂 இந்த வார்டனும் நம்பி ஏமாந்துட்டாங்க.... 🤭
பேய்யை கூப்பிடுறேனு மொத்த ஹாஸ்டலையும் அலற விட்டாச்சு....🤣🤣🤣🤣

அஸ்வின் 😍😍😍😍
யவ்னிகா தான் லவர் ஆ .. 🤔
என்னாச்சு அஸ்வின் க்கு.... 😳😳😳

சூப்பர் ஸ்டார்ட் 🥰
All the best sis 🎉
 
tq so much sis 🫶 ❤️
 
Hello sis how are you, nice start sis. unga story inaiya duruvangal story super sis. unga first story sona namba mudiayala, super story. neraya characters elarume super. Udhay and Aadhi chance ye ila. enaku last epi padikum pothu than nenga than auther nu pathen sis. antha vishnu,ananya va konjam kavaniga sis.:love::love::love:
hi sis i am really fine. and thank you for the comment on inaiyaa thuruvangal. happy that u liked the story... hope you enjoy this story also
 
Top