ஆரோஹி சேட்டை தான். அஸ்வின்க்கு ஒன்னும் ஆகாதுஆரோஹி வார்டன் கிட்ட என்னம்மா ரீல் சுத்துறா அவ சொன்னதையும் நம்புறாங்க இந்த அப்பாவி வார்டன்
பேய் பத்தி ஆராய்ந்து பண்றாளா சும்மா காத்து அடிச்சதை பேய்ன்னு நினைச்சு அலறி அடிச்சு ஓடுறாங்க பிறகு எதுக்கு தேவை இல்லாத ஆராய்ச்சி எல்லாம் இப்போ காய்ச்சல் வந்து நடுங்குதுங்க
அஸ்வின் கிரிக்கெட் ப்ளேயர் வசதியான குடும்பம் நல்லா பொறுப்பான தம்பி மூன்று மாசம் எதனால் விளையாடல
யவ்னி ப்ரண்டா இல்லை அவனை காதலிக்கிறாளா
நாயை காப்பாத்துகிறேன் என்று வண்டியில் மோதிட்டானா