Anal konjam mass thaan akka... Super comment very encouraging for me... Sorry romba naal kaaka vachathuku ini regular epi varum nambi padikalaam thank you akkaதேஜு சொன்னது சரிதான அவளுக்கு வளையல் செயின் எல்லாம் போடலைன்னா அவ புருஷன் கிட்ட தான் கேட்கணும்
அடேய் அணலா உனக்கு தான் உன் பொண்டாட்டி மேல காதல் இருக்குள்ள அதை கொஞ்சம் அவகிட்ட வெளிப்படையாக காட்ட வேண்டிய தானே
மூத்தவன் பொண்டாட்டி பேச விட்டு வேடிக்கை பார்க்கிறான்
மூனாவது பொண்டாட்டிக்கு செய்றதை திருட்டு தனமாக செய்றான்
நம்ம தந்திரன் தந்திர காரன் சபையில் பொண்டாட்டிக்கு கை நிறைய வளையல் போட்டு நித்யாவ சமாளித்து அவன் அப்பாவ சமாளிக்க அவன் அத்தையை பேச வச்சதுன்னு இன்னைக்கு எபில அவன் தான் மாஸ்
பொண்டாட்டி முகத்தை பார்த்தே அவ மனநிலைய புரிஞ்சிக்க தெரியுது ஆனால் அவளுக்கு புரியுற மாதிரி பேச தான் தெரியல
நான் அனல் ஆர்மில சேர்ந்திரலாம் என்று இருக்கிறேன் ஏன்னா அவன் தான் ஹீரோ மாதிரி இருக்கான்.