Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அழகிய தீயே அன்புள்ள திமிரே 2

Advertisement

அனல் நீ டாக்டருக்கு வேஸ்ட்டா. மனைவி எண்ணம் புரியாதவன்.
 
தேஜு சொன்னது சரிதான அவளுக்கு வளையல் செயின் எல்லாம் போடலைன்னா அவ புருஷன் கிட்ட தான் கேட்கணும் 😡😡😡😡

அடேய் அணலா உனக்கு தான் உன் பொண்டாட்டி மேல காதல் இருக்குள்ள அதை கொஞ்சம் அவகிட்ட வெளிப்படையாக காட்ட வேண்டிய தானே 🤦🤦🤦🤦😱😱

மூத்தவன் பொண்டாட்டி பேச விட்டு வேடிக்கை பார்க்கிறான் 😏😏😏😏
மூனாவது பொண்டாட்டிக்கு செய்றதை திருட்டு தனமாக செய்றான் 🙆🙆🙆🙆

நம்ம தந்திரன் தந்திர காரன் சபையில் பொண்டாட்டிக்கு கை நிறைய வளையல் போட்டு நித்யாவ சமாளித்து அவன் அப்பாவ சமாளிக்க அவன் அத்தையை பேச வச்சதுன்னு இன்னைக்கு எபில அவன் தான் மாஸ் 🤣🤣🤣🤣🤣🤣

பொண்டாட்டி முகத்தை பார்த்தே அவ மனநிலைய புரிஞ்சிக்க தெரியுது ஆனால் அவளுக்கு புரியுற மாதிரி பேச தான் தெரியல 🙊🙊🙊🙊


நான் அனல் ஆர்மில சேர்ந்திரலாம் என்று இருக்கிறேன் ஏன்னா அவன் தான் ஹீரோ மாதிரி இருக்கான்.🏃🏃🏃🏃🏃🏃
 
அவனோட பொண்டாட்டிக்கு வளைகாப்புல தங்கவளவி போடறான் இல்ல போடாமயேஆ போறான். இவளுக்கு என்ன வலிக்குது. பொசபொசன்னு வவுறு எரியறாளே. விஷ்ணு அவனோட பொண்டாட்டிக்கு போடலைன்னா அதையும் கேள்வி கேட்டு குடாயுறாளே. போடச் சொல்லுதா? வேண்டாம்னு சொல்லுதா?.
ஏன்டா பயமா இருக்குன்னு சொல்றவகிட்ட அங்கன இருக்கறவங்க எல்லாம் உன்ற வாய எட்டி பாக்கற மாதிரி சீன் போடாதடா மடையா. புள்ளய பத்திரமா பாத்துக்கிறதாம் 😏😏😏😏😏😏
 
Last edited:
Super babyma diffrent start anal perukku eththa pola azhutham Avan kathalum azhutham antha family la iruntha Avan love ah epdi tha expose panna mudium athu namba akshikku puriyala sikkiram purinjipanu nenaikkura dheju namba sanda kozhi super Nithya vesham vesam samma babyma keep rocking waiting for next ud babyma
 
Top