அழகிய தீயே அன்புள்ள திமிரே

Advertisement

Welcome and Best wishes sis 💐💐💐
Super start 🥰❤️

குடும்ப அரசியல்.... அண்ணன் குடும்பத்துல நாட்டாமை பண்ற தங்கச்சி அதுக்கு ஆமா சாமி போடுற அண்ணன்.... 😒

மூத்த ஜோடி சுயநலமா இருக்காங்க....

அனல் பெரிய படிப்பு படிச்சு என்ன செய்ய.... அடுத்தவங்க பேச்சுக்கு மதிப்பு கொடுத்து தன்னைத் தானே குழப்பிகிட்டு பொண்டாட்டியையும் வருத்தப்படுத்துறான்.... 😤

ஹீரோ சார் சூப்பர்.... பொண்டாட்டி சொன்னதும் தலை தெறிக்க ஓடுறானே....😂😂😂 இவன் தேறிடுவான்..... 🤗
தேஜு சூப்பர்..... 💕
Thank you so much sister anal thanthiranum hero thaan sis... Super comment unga support eppavum venum idho second epi poda poren sis
 

Advertisement

Advertisement

Back
Top