நல்லா இன்டெர்ஸ்ட் ஆக இருக்கு மா..தயவு செய்து ஸ்டாப் பண்ணாதீங்க..டவுட் இருப்பவர்கள் கதை முடிந்ததும் படிக்க சொல்லுங்க.நீங்க எண்ணியபடி கதை கொடுங்க மா.
இது என்ன இப்படி ஒரு முடிவு? அப்போ நல்லா இருக்குனு சொல்லற எங்களுக்கெல்லாம் என்ன மதிப்பு? பெயர் சொல்லாமல், anonymous comment போடுபவர்களுக்கு நீ தரும் முக்கியத்துவம் தவறு... உன் எண்ணமும், எழுத்தும் சரி தான்... சல்லடை மாதிரி நல்லதை கீழே தள்ளாமல், முறம் மாதிரி, குப்பையை வெளியே தள்ளி, கதையை தொடருடா... Be brave... Why should you bother for comments by a person who does not want to reveal identity? Just ignore. Believe in your talent and continue.வணக்கம் வாசக தோழிகளே!..
நான் எழுதி கொண்டு வரும் கதையில் உங்களுக்குள் அதிகம் கேள்விகள் பிறக்கிறது.அதற்கு விளக்கம் அளிக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது.அது என் கடமையும் கூட
முக நூலில் பெயர்கள் தெரியாமல் Anonymous member 135 ,809 ,650 ,869 இருந்து கமெண்ட் வந்தது அதிலும் Anonymous member 135 இருந்தவர் என்னிடம் பத்து வயது குழந்தையை காதலிப்பது போல் எழுதுவது சரியில்லை என்பது போல் சொல்லிருந்தார்.
அதிலும் அக்கா, தங்கை போல் அம்மா மகள் அடித்து கொள்கிறார்கள் எழுதிய உவமையை.அம்மாக்கு தங்கை என்றால் அம்மாவுடைய அண்ணனுக்கு எப்புடி ஜோடி சேர்ப்பீர்கள் என்று கேட்டிருக்கிறார்.
கதை தொடங்கி அத்தியாயங்கள் பத்து மட்டுமே முடிந்திருக்கிறது.இதில் பத்து வயது பெண்ணை காதலிப்பது போலவும்.இல்லை தவறாக பார்ப்பது போலவும் நான் எங்கும் எழுதவில்லை.
தங்கை மகள் அக்கா மகளை திருமணம் செய்வது நடப்பில் உள்ளது.என் வயதுக்கே நிறைய கண் முன் கண்டிருக்கிறேன்.இதிலும் தவறாக நான் எதுவும் எழுதவில்லை
ஒரு கதை முடியும் முன்னே எப்படி கணிக்க முடியும்.அதுவும் எழுதாத ஒன்றை எழுதினேன் என்றால் எப்படிம்மா.
என்னை கதையை படித்தவர்கள் இருந்தால் சொல்லுங்கள் நான் இது போல் நான் எழுத மாட்டேன் என்பது தெரியும்.நானும் அது போல் விரசமாக ஒரு போதும் கதைகள் எழுத மாட்டேன்.
இக்கதையை நான் தொடர்வது கேள்வி குறி தான். எழுதுவதும் மனம் அழுத்தமாக உள்ளது
நன்றி தோழிகளே
Thank u so much for ur lovely supportSis..நீங்க உங்க கதை, கருத்தை சொல்ல உங்களுக்கு முழு உரிமை உண்டு...
இங்கே( site) சந்தேகங்கள் தான் கேட்டு தெளிந்து கொள்கிறோம்...
எழுதி முடித்த கதையை சீக்கிரம் காலை,மாலை கொடுத்தா![]()
நல்லா இருக்கும்
Ellam puriyuthu analum konjam upset thanks ma thank u so muchDhanuja ma, everybody has opinions and it's just an opinion - NOT a fact.
அவங்க அவங்க பார்வையில அவங்க சொல்றாங்க. அந்த பார்வையில புரிதல்ல நிறைய தப்பு இருக்கலாம். அப்படி இருக்கும் போது அதை எல்லாம் தூக்கி போட்டுட்டு போய்கிட்டே இருக்கணும்.
இதுக்காக நாம ஏதும் justify பண்ண தேவையில்லை. நாலு பேரு தப்பு தப்பா புரிஞ்சிகிட்டு நாலு விதமா சொல்றாங்கன்னா அதுக்காக நாம நம்ப பாதையில நாம நடக்கிறத ஏன் நிறுத்தணும்.
உங்க கதையா வர்ற ஹீரோயினுக்கு இப்படி ஆச்சுன்னா அவகிட்ட என்ன சொல்வீங்க.. யாரோ சில பேரோட தவறான புரிதலுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் குடுக்கணும்? அப்படின்னு சொல்ல மாட்டீங்களா?
இதுக்காக உங்க கதையை ஏன் நிறுத்தணும்? கதையை முழுசா படிச்சிட்டு கமெண்ட் பண்ணுமா - என் கதையில நீ புது கதை எழுதாதன்னு சொல்லிட்டு போவீங்களா..
Konjam upset agitean Jodi athaan ana segura age and situation veraHi sis. Yaro oruthar karuthuku, Ivlo varutham vendam. Athaiyum manasu padhikira alavuku kondu pogathinga. Your writing skills are so good. Iyalpa Iruku. Neenga solla varathai sollunga.. eludhunga. Keep your mind calm. We are eagerly waiting for story updates..