அவசரமான பதிவு

Advertisement

விமர்சனம் என்பதை விமர்சனமாக எடுக்க வேண்டும் சன்மானமாக எடுக்க கூடாது நீங்க உங்க கதையை கொஞ்சம் கூட மாற்ற வேண்டாம் எப்படி எழுதி இருக்கிறார்களோ அப்படியே போடுங்க
Ila thappai sutti kaatunaa thiruthikalam ana situation base panni eluthurean thanea athu puriyama sonna
 
Don't worry ma. You are writing so lovely. Ithanai korvaiya elutharuthu ellarukum varathu. Nalu per nalu vidhama solluvanga adhellam ketu vazhkaiya correct panna aarambicha mulla kazhuthaiya sumandha kadhai madhiri poitrukum. Your writing is touching people mind. Please continue
Thanks u so much for ur support ma ❤️
 
கருத்து சொல்ல அனனிமஸ்ல வரவங்களை கேர் பண்ணாதீங்க மா... இந்த கதையில் வரும் உறவுமுறைகள் நான் நிறைய பார்த்து இருக்கேன்...கதையை தொடருங்க மா....
Enaku first time athaan upset ❤️ 😍
 
சொல்றவங்க ஆயிரம் சொல்லுவாங்க. எல்லாத்துக்கும் பதில்சொல்லிட்டு இருந்தால் உங்களுக்கு தான் மன உளைச்சல்.
விட்டு தள்ளுங்க. உடம்பை பார்த்துக்கோங்க. உங்களின் எழுத்து எங்களுக்கு தெரியும்.
ஒரு சிலருக்காக தொடர்ந்து படிக்கிற எங்களை காக்க வைக்காதீங்க.
Eni parthu nadandhukurean konjam upset agitean thank u so much ma
 
Nirmala vandhachu 😍 😍 😍

En intha kolappam ma unghalukku
Yaaro name sollatha oruttharukku ivvalavu important neengha kudukkanum
Unghalukku ungha writting kku readers ingha waiting la irrukku rom la
Enghala consider pannalaam la

Enakku kooda ungha mela kopam varuthu
Story eppothum writer's kku avangha child
Antha child ahh LKG la irrukkum pothu oruttharukku antha child school kku poghathu ( sry to say) seerthiruttha palli kku poghum nnu sonna neenghalum venaam en pilla entha school kkum venaam nnu veetula vachukuveenghala
Innum best school la nalla taane paddikka vachu best ahh konduttu varanum

Dhanuja ma sry ippadi sonnathukku
Neengha oru arumaiyaana Amma nnu enakku theriyum athan unghalukku ippadi sonnen
Naan thappa ethuvum sollirundha neengha enna mannichudungha
@Dhanuja
I accept nimi ma thank u so much 💓
 
Don't worry ma. பேசுபவர்கள் பற்றிய கவலையை விடுங்க. இதுக்காக கவலைப்பட்டு உங்க உடல்நலம் தாங்க கெடும். கவலைப்படாம rest எடுத்துக்கொண்டு வாங்க.
Kandippa thank u so much ❤️
 
உங்கள் மனம் வருந்தும் மாதிரி எதையும் எடுத்துக் கொள்ளாதீங்கப்பா.
உங்க கதையை படிக்க ஆவலாக இருக்கோம். :love: :love: :love:
Kandippa ma nalai varukirean
 
சைலண்டா தான் கதையை படித்து வருகிறேன்...அமுதனுக்கு குமாரிய அவ்வளவா பிடிக்கலேன்ற மாதிரி தான் கதையோட்டத்தில் புரிஞ்சது...காதலிக்கிற மாதிரியோ வேறு மாதிரி பார்ப்பதுபோலவும் வரல...தணிகா விசா நிறைய வயசு வித்தியாசமான ஜோடின்றதால பின்னால இவங்களையும் அப்படி ஜோடியாக்கிருவிங்களோனு நினைக்கிறாங்க...அவங்கள பொறுமையா இருக்க சொல்லுங்க இல்ல முடிந்ததும் கூட படிக்க சொல்லுங்க
Avanga thaan Jodi aana serura situation vera ippo athu kulandhai avar porupaana paiyan erandu perukum kadhal romance kandathaiyum naan eluthavea illa athu pola eluthavum maatean
 
நல்லா இன்டெர்ஸ்ட் ஆக இருக்கு மா..தயவு செய்து ஸ்டாப் பண்ணாதீங்க..டவுட் இருப்பவர்கள் கதை முடிந்ததும் படிக்க சொல்லுங்க.நீங்க எண்ணியபடி கதை கொடுங்க மா.
Akka thank u so much tmw update kodukurean ippo konjam upset but tmw start pannidurean
 
Story unga virupathuku yeludhunga
Pudikadhavanga padika venam
Neenga ungalta per solli comment pandravangla mattum mind la vachukonga others ignore ma
Naan eluthi muducha story thaan no change but konjam upset tmw kandippa epi poturuvean
 

Advertisement

Advertisement

Back
Top