I indrajai2024 Well-known member Member Nov 28, 2024 #1 https://tamilnovelwriters.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-21/
https://tamilnovelwriters.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-21/
Ram priya Well-known member Member Nov 28, 2024 #3 அருமையான பதிவு ஆதி தேவையா இதெல்லாம் உனக்கு தேடி வந்தவளை வாய்க்கு வந்ததை பேசி விரட்டி விட்டுட்டு இப்போ குத்துதே குடையுதேன்னு சுத்திட்ருக்க
அருமையான பதிவு ஆதி தேவையா இதெல்லாம் உனக்கு தேடி வந்தவளை வாய்க்கு வந்ததை பேசி விரட்டி விட்டுட்டு இப்போ குத்துதே குடையுதேன்னு சுத்திட்ருக்க
Padma Subramanian Well-known member Member Nov 28, 2024 #4 எதுவும் ஈஸியா கிடைச்சா அதன் அருமை புரியாது. கை நழுவி போகும் போது தான் புரியும்.
G Geethazhagan Well-known member Member Nov 29, 2024 #7 இப்ப தான் ஆதிக்கு சந்தியா கண்ணுக்கு தெரியறா. Interesting update