அவளின் ஆதியானவன் - 21

Advertisement

அருமையான பதிவு 🤩🤩🤩
ஆதி தேவையா இதெல்லாம் உனக்கு 🤓🤓🤓
தேடி வந்தவளை வாய்க்கு வந்ததை பேசி விரட்டி விட்டுட்டு இப்போ குத்துதே குடையுதேன்னு சுத்திட்ருக்க 😮😮😮
 
💞💞💞 எதுவும் ஈஸியா கிடைச்சா அதன் அருமை புரியாது. கை நழுவி போகும் போது தான் புரியும்.
 
இப்ப தான் ஆதிக்கு சந்தியா கண்ணுக்கு தெரியறா.
Interesting update
 
ஏன் கதையை தொடரவில்லை ஆவலாக உள்ளேன் தொடருங்கள்
 

Advertisement

Advertisement

Back
Top