அவளின் ஆதியானவன்- 23

Advertisement

எவ்ளோ நாள் ஆகிடுச்சு.
சந்தோசம் நீங்க வந்ததற்கு
 
அர்விந்துக்கும் பசுவாட்டம் ஒரு பொண்ணை அமைத்து கொடுத்திடுங்க.
ஆதி, சந்தியா பேச்சுக்கள் அருமை
 
💞💞 ஒருவழியா எல்லாத்தையும் சமாளிச்சு, கல்யாணம் முடிச்சிட்டு, பையன இப்படி கண்கலங்க விடலாமா? பாவம்பா அவன். 🤪🤪🤪🤪

இதுவல்லவோ லட்சியம்? படிச்சி, கடல் போல கடை திறந்து பத்து வருஷம் கழிச்சே கொண்டாடுங்க.🤣🤣🤣 🤭🤭🤭🤭
 
💞💞 ஒருவழியா எல்லாத்தையும் சமாளிச்சு, கல்யாணம் முடிச்சிட்டு, பையன இப்படி கண்கலங்க விடலாமா? பாவம்பா அவன். 🤪🤪🤪🤪

இதுவல்லவோ லட்சியம்? படிச்சி, கடல் போல கடை திறந்து பத்து வருஷம் கழிச்சே கொண்டாடுங்க.🤣🤣🤣 🤭🤭🤭🤭
உடனே கொண்டாடுனா ஹீரோயின் ஆர்மிலாம் கோச்சுப்பாங்க சிஸ்:):)
 
Advertisement

Advertisement

Back
Top