மல்லி நீ ஒரு டம்மி வில்லி
சந்தியா கல்யாணம் நின்னுடுச்சாஅதான் ஊரை விட்டு வந்திருக்காங்க
சந்தியா ஆதிக்கும் அவளுக்கும் கல்யாணம் என்று சொல்லிட்டா![]()
![]()
இதை அந்த மல்லி வீட்டில் போய் சொல்லி பிரச்சினை ஆக்குவாளே
வசந்த் கௌரி நடுவில் ஒரு லவ் டிராக் ஓடும் போலயே![]()
Ippadi mallika aasaiyila periya gate potutaale.... intha santhiya
நன்றி சிஸ்குட் எபி
மல்லிகா ரொம்ப சீன் பார்ட்டி போலயே
அவளோட ஆசையில மண்ணு அள்ளி போட்டுட்டியே சந்தியா
வசந்தனுக்கும் கௌரிக்கும் ஒரு சண்டை ட்ராக் ஓடும் போலயே![]()