Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அவள்(ன்)♥️16

Advertisement

🥰🥰🥰 கிருஷ்ணா கிடைக்கிற பாலை எல்லாம் உங்க அம்மா சிக்ஸரா அடிச்சு தள்ளுறாங்க ☺️☺️☺️☺️☺️☺️

பர்வதம் 🤣🤣🤣🤣🤣🤣 இந்த அடியை கல்யாணம் ஆன போதே கொடுத்து இருந்தால் நீ அப்பவே அடங்கி இருப்ப 🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓

பர்வதம் ஆரம்பிச்சு வச்ச பிரச்சினை கிருஷ்ணாவுக்கு சாதகமா முடிஞ்சிடுச்சு 🤩🤩🤩🤩🤩🤩

பிருந்தா ஏன் கிருஷ்ணாவ முறைக்கிற 😏😏😏😏 பொண்ணு கேட்டது உன் மாமியார் அவங்களை முறைச்சு பாரு 🤣🤗🤗🤗🤗🤗🤗
 
Last edited:
பர்வதம் செமயா வாங்குனாங்க....😂😂😂😂 பரசுவும் வாசனும் இன்னைக்கு தான் சரியா நடந்துருக்காங்க....

செண்பகம் அதிரடியா பொண்ணு கேட்டுட்டாங்க.... 🤩🤩🤩
 
செம்பாம்மா பொண்ணு கேட்டு ஆனந்த அதிர்ச்சி குடுத்துட்டாங்க.
இந்த பர்வதத்துக்கு நல்லா வேணும். வாசன் பெரியப்பா இந்த அடிய முன்னாடியே குடுத்திருந்தா பிருந்தா லைஃப் நல்லா இருந்திருக்கும்.
அப்படி நடந்திருந்தா டாக்டரை மீட் பண்ணி இருக்க முடியாதே
 
🥰🥰🥰 கிருஷ்ணா கிடைக்கிற பாலை எல்லாம் உங்க அம்மா சிக்ஸரா அடிச்சு தள்ளுறாங்க ☺️☺️☺️☺️☺️☺️

பர்வதம் 🤣🤣🤣🤣🤣🤣 இந்த அடியை கல்யாணம் ஆன போதே கொடுத்து இருந்தால் நீ அப்பவே அடங்கி இருப்ப 🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓

பர்வதம் ஆரம்பிச்சு வச்ச பிரச்சினை கிருஷ்ணாவுக்கு சாதகமா முடிஞ்சிடுச்சு 🤩🤩🤩🤩🤩🤩

பிருந்தா ஏன் கிருஷ்ணாவ முறைக்கிற 😏😏😏😏 பொண்ணு கேட்டது உன் மாமியார் அவங்களை முறைச்சு பாரு 🤣🤗🤗🤗🤗🤗🤗
மாமியாரை முறைக்க முடியாதே.... அதான் அவனை முறைச்சிட்டு இருக்கா
 
பர்வதம் இந்த அடி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா 🤣🤣🤣.......
கிருஷ்ணா அம்மாவ வெச்சு சாதிச்சிட்டானே 🤩🤩🤩.....
அது அவன் திறமை,.... நம்ம செண்ப அம்மாவோட சாமர்த்தியம்🤣🤣🤣🤣
 
Top