Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அவள்(ன்)❤️20

Advertisement

🥰🥰🥰 வர வர ஹாஸ்பிட்டலும் லவ்வர்ஸ் பார்க்கா மாறிட்டு வருது 🤗🤗🤗🤗 ஒருத்தன் ஹேண்ட்சம் என்று சொல்லி கிட்டு சைட் அடிக்கிறான் 😜😜😜😜😜😜😜😜😜 லவ் ப்ரப்போஸ் பண்றான் 🥰🥰🥰🥰🥰🥰இன்னொருத்தன் ஒரே ஜுஸ்ல இரண்டு ஸ்ட்ரா போட்டு குடிக்கலாம் வா என்று கூப்பிடுறான் 🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪

இந்த பெரியம்மா கதைல திருந்திடும் 🤗🤗🤗🤗🤗 நிஜத்தில் திருந்த வாய்ப்பே இல்லை 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
Last edited:
பெரியம்மா பண்ணினதுக்கு எல்லாம் அனுபவிக்க வேண்டியது தான்.... இனியாவது திருந்தட்டும்..

கிருஷ்ணா 🤣 ஒரு ஜூஸ் வாங்கி குடுத்துட்டு இவன் பண்ணுற கலாட்டால மிரண்டு போய் நிக்குறா....🤭
 
🥰🥰🥰 வர வர ஹாஸ்பிட்டலும் லவ்வர்ஸ் பார்க்கா மாறிட்டு வருது 🤗🤗🤗🤗 ஒருத்தன் ஹேண்ட்சம் என்று சொல்லி கிட்டு சைட் அடிக்கிறான் 😜😜😜😜😜😜😜😜😜 லவ் ப்ரப்போஸ் பண்றான் 🥰🥰🥰🥰🥰🥰இன்னொருத்தன் ஒரே ஜுஸ்ல இரண்டு ஸ்ட்ரா போட்டு குடிக்கலாம் வா என்று கூப்பிடுறான் 🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪

இந்த பெரியம்மா கதைல திருந்திடும் 🤗🤗🤗🤗🤗 நிஜத்தில் திருந்த வாய்ப்பே இல்லை 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
❤️❤️❤️ ஹா... ஹா... இந்த மாதிரி நிறைய பெரியம்மா இருக்காங்க டியர்.... ஆனா திருந்துவாங்களான்னு கேட்டா இல்ல தான் சொல்லுவேன்...
 
Top