Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அவள்(ன்)❤️23

Advertisement

🤩🤩🤩 என்னது இரண்டு அத்தியாயத்தில் முடிய போகுதா 🤩🤩🤩🤩

கிருஷ்ணா ப்ரண்டுன்னு சொல்லியே நீ நினைச்சதை எல்லாம் செய்ய வைக்குறியே😜😜😜😜😜😜

பிருந்தா இன்னும் பழைய வாழ்க்கையே நினைச்சு குழம்பாமல் நிதர்சனத்தை ஏத்துக்கோ 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

 
Last edited:
சூப்பர் அப்டேட் 🤩🤩🤩.......
பயணம் போற இடத்தில தான் பிருந்தா பயம் காணாம போகபோகுதா ......
 
அருமையான பதிவு 😍😍😍😍😍.
பிருந்தாவை பிரண்டுன்னு சொல்லியே வேலை வாங்கறான்.
சீக்கிரமா பிருந்தா தன்னோட கூட்ல இருந்து வெளிய வந்து சிறகடிக்கனும்.
ஒரு உறவு பொய்த்து போனாலும் நல்லதையே நெனைக்கும் புது உறவுகள் கிடைச்சிருக்கு.
 
Top