Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ00 - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

மகிழமும் இருவாட்சியும் கொட்டி கிடந்தது....மணம் உணர முடிந்தது.... துளசி மூர்த்தி sir கூப்பிட்டாளே .... முருகா எப்படி படிச்சாலும் எனக்கு துளசி இருக்கா தான்.... ஒரு வருஷம் மூர்த்தி sir பிரிஞ்சி துளசி இருக்குறது ரொம்ப கஷ்டம் ஆனா காரணம் இருந்து இருக்கே.....
 
Shoba I have read it 2times each time I am coming up with a different scenario.manda kazhambuthu
நானும் கணக்கே இல்ல.... இப்போ படிக்கிற போது வேற மாதிரி தோணுது
 
துளசியிடம் சென்ற பிறகு நித்திரையில் ஆழலாம் .... தொண்டை குழியில் முத்தம் வைத்து தான் உணர வேண்டும்ன்னு அவசியம் இல்லை அங்க தன் அவன் துளசி சலனமில்லாமல் காத்து இருக்கிறாள்......

இதை படிக்கும் போதே திக்குன்னு இருக்கு

எப்படி சுத்த விட்டு இருக்கீங்க இதுல இது climax எபினு buildup வேற.... climax நா ஒரு குட்டி ரொமான்ஸ் ஸீன்யோட முடிஞ்சி இருக்கும் இங்க என்ன பண்ணி வச்சி இருக்கீங்க நீங்க.....

தருமியை விட மோசமான புலம்பி கிட்டு இருக்கேன்
 
Last edited:

Inda climax matha epis huh vida bayangarama iruku.. ??
 
துளசியிடம் சென்ற பிறகு நித்திரையில் ஆழலாம் .... தொண்டை குழியில் முத்தம் வைத்து தான் உணர வேண்டும்ன்னு அவசியம் இல்லை அங்க தன் அவன் துளசி சலனமில்லாமல் காத்து இருக்கிறாள்......

இதை படிக்கும் போதே திக்குன்னு இருக்கு

எப்படி சுத்த விட்டு இருக்கீங்க இதுல இது climax எபினு buildup வேற.... climax நா ஒரு குட்டி ரொமான்ஸ் ஸீன்யோட முடிஞ்சி இருக்கும் இங்க என்ன பண்ணி வச்சி இருக்கீங்க நீங்க.....

தருமியை விட மோசமான புலம்பி கிட்டு இருக்கேன்
Antha climax padichathala ippa podura happy episodes kuda feel panna mudiyala... aiyo aduthu antha scène varume engira bidhiyila than irukken
 
Sis nan inaiku than itha gavanichen...ena sis ipad oru ending... First padichuruntha kuda therinjurukathu pola...ipo rmba kastama iruku...feeling painful....yen ipad oru mudivu...paavam la moorthi sir....ponga sis...
 
Top