jawa bike en periyappa vachirundhaanga. innumae irukku bathirama.சிரிசிட்டே படிக்க வைக்கவும் திட்டிட்டே படிக்க வைக்கவும் அழுதுட்டே படிக்க வைக்கவும் உங்களால் தான் முடியும்....
தன்னோட உண்மையான குணம் இப்போ தான் வெளிய வருது துளசிக்கு..... அதுவும் அந்த சென்ட்ரல் ஸ்டேஷன் வேடிக்கை பாக்குறது ரொம்ப ரொம்ப அழகு..... இந்த கார் பேர் பைக் பேர் எல்லாம் எனக்கு புதுசு.... நான் சின்ன பிள்ளையா இருக்கும் பொது எங்க வீட்டுல சைக்கிள் மட்டும் தான் ... என்னோட காலேஜ் டேஸ் ல பைக் கார் மேல எல்லாம் ஒரு ஆசையே வந்த்துசு.... ஷோ துளசி பாக்கும் பொது அது எல்லாம் நியாபகம் வருது/////
therukulla varum boedhae theriyum andha satham... pada pada-nu apadi oru satham adhukku. gethae thani
contessa classic enodaiya dream car appo. perusa boat madhari irukkum. padhi theruva adhuvae adachukum
cycle illadha veeda? Hercules green color cycle.. front-la oru baby seat oru dharam pinadi ukandhu pogum boedhu cycle kulla kala vitturukaen.. apo UKG padicha time
ellam pazhaya memory-a thoosi thati ezhadharaen.