Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ16 - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

Appavum adithadi nadakkum ... culturals la galatta aagi, suvar yeri kuthichi escape aagirukkom... jolly times...main building ulla British type concept, wooden winding staircases, huge arch windows, beach view... semmaya irukkum..
It wasn't these weapons kind of violence...that is happening now... :(
neenga presidentancy college ya....
 
enna banuma.. work from home potadhum... veetula rest kudukama bend-a nimuthurangala... ungala parkavae mudiya mataengudhu. niraiya epi innum unga comment illama nikudhu...

ungallu epadi... enakku ellaraiyum veetula vachukittu veetu velaiyae mudiya matengudhu :(
hope u and ur family is safe.
ஆமாம்ப்பா
(அடுப்படி) சமையல் அறையே கோவில்
(ஹஸ்பெண்ட்) ஆம்படையான்தான் தெய்வம்ன்னு முன்னாடியெல்லாம் சொல்லுவாங்க
அதுமாதிரி மற்ற நாட்களை விட பசங்க வீட்டில் இருக்கும் ஞாயிறு அன்றுதான் எனக்கு வேலை ஜாஸ்தியா இருக்கும்
இப்போ கொரானா வைரஸ் புண்ணியத்துல எல்லா நாளும் sunday-வா இருக்கு
சமைக்கறதும் அந்த பாத்திரங்கள் தேய்க்கறதும்தான் நாள் முழுதும் வேலையா இருக்கு, ஷோபா டியர்
இங்கே கரெக்ட்டா வர முடியலைப்பா
 
Last edited:

இது தான் வீட்டுக்கு வீடு வாசப்படி போல!!!
இதுல எங்களுக்கு இன்னும் ஸ்கூல்.. ஆபீஸ் எல்லாம் வொர்க்கிங்!!
800+ இன்ஃபெக்டெட் கேஸ் இருக்கனால... நான் அனுப்பல.
சோ... வீட்டு வேலை... பசங்க பின்னாடியே சுத்தணும் + படிக்க உக்கார வைக்கிறதுக்குள்ள போதும் டா சாமி-னு இருக்கு.
பாவபட்ட பொம்பளைங்களுக்காகவாது கொஞ்சம் சீக்கிரம் மருந்த கண்டு பிடிச்சா நல்லா இருக்கும்!!
 
இங்கே நோ ஸ்கூல் நோ ஆபீஸ்
அதனாலதான் ஜாஸ்தி வேலை and திண்டாட்டம்
செப்டம்பர்-ல-தான் மெடிசின் வெளியே வருமாம்ப்பா
அதுக்குள்ளே என்னெல்லாம் ஆகுமோ?
யாருக்கு தெரியும்?
 
முன்னேயெல்லாம் அவங்க படிக்கணும்ன்னு நானும் பசங்க பின்னாடிதான் போவேன்
அப்புறம் கல்வி வியாபாரம் ஆகி விட்டதைப் பார்த்து மனம் வெறுத்து விட்டது
என்ன பொல்லாத படிப்புன்னு தோணிடுச்சு
 
இங்கே நோ ஸ்கூல் நோ ஆபீஸ்
அதனாலதான் ஜாஸ்தி வேலை and திண்டாட்டம்
செப்டம்பர்-ல-தான் மெடிசின் வெளியே வருமாம்ப்பா
அதுக்குள்ளே என்னெல்லாம் ஆகுமோ?
யாருக்கு தெரியும்?
Aama thats what the govt here is saying. Its a long term problem.. cant shut the nation. Economy adi vangum.. so adutha major wave varum bodhu shut down pathi yosipom. What if this extends till the end of year? So safe-a avan avan velaiya parrunu solliduchu govt.
 
எந்த வெளிநாட்டில் நீங்க இருக்கீங்க, ஷோபா டியர்?
 
Top