Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ20-1 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

ரொம்ப நல்லா இருக்கு
ஊர்பக்க பேச்சு
வார்டன் காத புடிச்சு
கிள்ளனும் போல இருக்கு
 
Arumai. Kanyakumari graamam varnanai romba arumai. Baashai konjam kashtamaa irundhaalum purindhadhu. Enge povudhu angeye dhaan nikkudhu. :D :D All characters description super..
 
எண்ட மோளே ஏன் இப்படி..... நான் KK கே போயிட்டு வந்த பீல் வருதே..... கருப்பன் இங்க தான் இருக்காரா..... மூர்த்தி sir சொல்லவே இல்ல..... துளசி உன்னோட கருப்பன் இருக்குறது தெரிஞ்சா உன்னோட பீல் எப்படி இருக்கும்

பெரிய அண்ணாக்கு ரொம்ப கம்மியா இருக்கு பிள்ளைகள் போதுமா 5 சின்னவர் அதுக்கு மேல 2 .....

நீங்க எப்படி மூர்த்தி sir இதுல

வாத்தியார் பிள்ளை மட்டும் இல்ல தம்பி கூட மக்கா இருக்க வாய்ப்பு இருக்கு செல்வம்
:ROFLMAO: :ROFLMAO: sinnavar innum mudikaliyae...
moorthy sir :eek::ROFLMAO::ROFLMAO: avar nilamai dhan siripa sirikudhae,.... enga. pondatikae vazhi illa.. idhula pulla kutti kekudha?
 
Nanum ka...
Valu kottama maritochu..???
Onnume panna mudiyathu ka..

Warden unga vainu istathuku pesathinga...

Sorgame yendralum namma ora pola varuma... ???
Slang super ka..
Its malayalam kalantha tamil ah ka???
Petha family ???

aamaa da. once KK dist was part of kerala.
aparam ega pata porattam ellam senju andhu tamil nadu kooda serndhudhu.
en amma-ku velaikku pora varai tamil theriyadhu. avanga first lang. malayalam dhan.
andha oor dhan innum kerala maadhariyae nature-a distroy panama irukku.
but due to radiation from KK beach... anga cancer is spreading like wild fire :(
 
ரொம்ப நல்லா இருக்கு
ஊர்பக்க பேச்சு
வார்டன் காத புடிச்சு
கிள்ளனும் போல இருக்கு
:love::love::love:
chance kidaicha killiduvom :)
 
Arumai. Kanyakumari graamam varnanai romba arumai. Baashai konjam kashtamaa irundhaalum purindhadhu. Enge povudhu angeye dhaan nikkudhu. :D :D All characters description super..
:love::love::love:
nice to know u r enjoying every epi. thx dear.
kk ppl paesaradhu kettu parunga youtube-la... adhu oru thani style :)
 
Top