????????Super ud ,appada moorthi vanthachu
????????Super ud ,appada moorthi vanthachu
Mani வருவது தான் அடுத்த சீன்ஸா?....உண்மை தெரிஞ்சு கிடைக்கிற பர்மிஷன் இன்னுமே நல்லது தான்..இல்லனா எப்படியாவது தெரிஞ்சுடுமோன்னு தினம் தினம் யோசிக்கணும்....தெரிஞ்ச சம்மதம் கொடுக்கறது கொஞ்சம் கஷ்டம்தான்..ஆனா கிடைச்சிடும்...i believe you and banu??
மூர்த்தி வருகை சூப்பர்....மாதுரிலாம் திருந்துவார்களா என்ன...ஆனா துளசி கிட்ட அடி வாங்கினதே சந்தோஷம்தான்......சத்யன் மூர்த்தி பிணைப்பு அழகா எழுதியிருக்கீங்க...
Ud00 dhan ipo enodaiya mandai kudaichal. Potu iruka koodadho ????evlo venalum adinga ana paarthu subham potrunga. chinna idhayam tragedy ellam thaangathu parthukonga.
Thx dear ?????????Appadi ippathaan pona uyir thirumbi vannthathu, happy sis
Thanks dear ?????Last epi எல்லாரும் heart attack வருதுன்னு பயமுறுத்தி படிக்கவே tension ஆ இருந்துது. இந்த epi கூட comments பார்த்துட்டு மூர்த்தி Sir வந்துட்டார்ன்னு conform பண்ணிட்டு தான் படிச்சேன்
Sema sema. படத்துல கிளைமாக்ஸ் scene பார்க்கிற மாதிரி இருந்துது.
ப்பா மூர்த்தி Sir துளசி sernthanchu.
பானு அக்கா வா மூர்த்தி Sir பார்த்துபார்.
????chumma konjam suvarasiyam kootivomaenu dhan. Blood drops.. saree on the floor ellam chumma heart beat raise panna ??? work aacha?Directa sollama avaluku onnumillanu solrathukulla appappa ...moorthy sir adichatha vida thulasi maathuriya aduchathu than sema..inum 2 shot vitrukanum
ஆமா ஆமா நான் கொஞ்சம் பயந்த புள்ளதான் ???????Thanks dear ?????
Verum suspense-ke epadi bayandha epadi ????
Ellam mudija dhan police varumnu endha puniyavan aarambichu vitano theriyala... trend aagi pochuமூர்த்தி ப்ளைட் பிடிப்பார் ன்னு நினைச்சேன் ஆனா அது சத்யன் வந்த பின்னாடி.. ஆனா ஆல் இன்டியன் போலீஸ் லாஸ்ட்ல தான் வருவாங்கோ ன்னு சத்யன் ப்ரூப் பண்ணிட்டார்... எப்படியோ கல்யாணத்தை நிறுத்த ரிஷி மண்டைய மூர்த்தி உடைச்சா அவனோட அக்கா மண்டைய துளசி உடைச்சு ரெண்டும் ஜாடிக்கு ஏத்த மூடி ன்னு கண்பார்ம் பண்ணிடுச்சுங்க....
Nambitaen ???ஆமா ஆமா நான் கொஞ்சம் பயந்த புள்ளதான் ???????
???Really sema epi sis.... Moorthi vanthathu expect panave Ila... Really sema..athum thulasi maathuri mandaya udachathulam...sema...elam nala than pothu but thulasi oda intha uruthiyana mudivu avangmrg nadakuravara irukuma...avanga ooruku poi avanga veetla pesi sanda potu fix agura vaayathu irukuma???
Eagerly waiting dr....