அ42 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

என்னடா இது என்னமோ முத முதல்ல ஸ்கூலுக்கு போற புள்ளை மாதிரி மூர்த்தி சாரை வழி அனுப்புறா இந்த துளசி...:unsure::unsure: முர்த்தி சார் பிறந்த நாளுக்கு வெறும் கர்சீீப்பா?? அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க போறாளோ????

இந்த சாந்தினி இப்ப எதுக்கு இங்க வந்து இருக்கா???? அவளால இனி புதுசா ஏதாவது பிரச்சனை வருமோ???

நான் இருக்கேன் துளசி..,,???

Indha patellam marandhae poitaen... wooow ???

Chandini - pirachinai dhan.
 

Advertisement

Advertisement

Back
Top