ஆத்ம தோழி - அத்தியாயம் 3

Advertisement

அட்டகாசம் 😂🤣 அல்ட்டிமேட்
எப்படி குடும்பமே இப்படி தானா 😂
ஆன சந்தியா பாவம் தான். இப்படி குடும்ப பாரத்தை சொமக்குறப்போ தான் அந்த கஷ்டம் புரியும். நாம ஈஸி அஹ் கேட்கறோம் அதை கொடுங்க, இதை செய்ங்கன்னு. ஆன அது அவங்க என்ன பாடு பட்றாங்கன்னு அனுபவிச்சதான் புரியும். 🥺
சந்தியாவுக்கு வர எரிச்சல் எனக்கு புரியுது...
அதெல்லாம் இயல்பு தான், தப்பா சொல்ல முடியாது 🥲
நல்லாருக்கு எபி 😁 கண்ணன் சீன் கொஞ்சம் வச்சு, அவனையும் கண்ணுல நல்லா காமிச்சா நல்லாருக்கும் 🙏🏻 தாழ்மையான வேண்டுகோள் 🤣❤️
 

Advertisement

Advertisement

Back
Top