நன்றி சிஸ்...சூப்பர் எபி...
சுபாவும் சசியும் பேசுறதை யார் ரெண்டு பேர் கேட்டு இருப்பா...![]()
நன்றி சிஸ்...அர்ஜுன் தேவி காதலை சீக்கிரம் முடிச்சு விடுங்க![]()
![]()
![]()
![]()
![]()
ஒரு ஆள் சுபா அண்ணனா இருக்கும்![]()
![]()
இன்னொரு ஆள் அர்ஜீனா இருக்குமோ
![]()
![]()
இனி அர்ஜுன் சுபாவை காதலிக்கிறேன் என்று சொன்னாலும் தேவியோட இதயம் அவளுக்கு பொருத்தி இருக்கிறதால் தான் தன் மேல் காதலா இருக்கிறான் என்று தான் நினைப்பா![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
நன்றி மம்மி ...ட்விஸ்டு மேல ட்விஸ்டா இருக்கே![]()
நன்றி சிஸ்...சுபா தேவி ரெண்டு பேரும் பரதநாட்டிய கிளாஸ்ல சந்திச்சு இருக்காங்க
மாமன் போல பாத்தவுடனே சுபாக்கும் தேவியை பிடிச்சி இருக்கு போல
யாரு ரெண்டு பேரு கேட்டு இருப்பாங்க
ஒருவேள கிரிஜாவும் அவங்க அம்மாவுமா
அடுத்த எபிக்கு வைட்டிங்![]()
நன்றி சிஸ்...அருமை.அர்ஜுனும் தேவியும் அவள் பேசியதை கேட்டார்களா?