நன்றி சிஸ்இந்த எபி முழுக்க போட்டு தள்ளுற வேலைய தான் பார்த்து இருக்கீங்க
அர்ஜுனை தவிர எல்லோருக்கும் இவ காதல் தெரிஞ்சிருக்கு![]()
![]()
![]()
நன்றி சிஸ்அச்சோ நிவி சிஸ் என்ன கடைசில இப்படி முடிச்சிட்டீங்க....
சொர்ணம்...
என்ன தாத்தாவும் இறந்து போயிட்டாரா.....
பாரும்மாவுக்கும் சிவாப்பாக்கும் அவங்க இறக்க போறது முன்னாடியே தெரிஞ்சி இருக்கா... அதுனால தான் போற அப்ப இப்படி பேசிட்டு போய் இருக்காங்களா![]()
நன்றி மம்மிஅம்மாடி முடியலை
போதும் ட்விஸ்டு. இதுக்கு சுபா அர்ஜுன் கூட பேசாம இருக்குற சீனையே காட்டுங்க ☹☹☹☹☹☹
நன்றி சிஸ்என்ன சிஸ் இப்படி பண்ணிடீங்கசிவா அப்பாவும் பாரும்மாவும் இனிமே இல்லையா
அந்த கிரிஜாவை போட்டு தள்ளி இருக்கலாம்ல![]()
இப்போ எல்லாருக்கும் சுபாவோட காதல் தெரிஞ்சி போச்சு....அர்ஜுன் தவிர
![]()