இதயத்தின் ஓசை கேட்குதோ 18

Advertisement

இந்த எபி முழுக்க போட்டு தள்ளுற வேலைய தான் பார்த்து இருக்கீங்க 🤓🤓🤓🤓🤓🤓🤓🙂

அர்ஜுனை தவிர எல்லோருக்கும் இவ காதல் தெரிஞ்சிருக்கு 🧐 🧐 🧐
நன்றி சிஸ் 😍🥰
அடுத்த எபியும் போட்டு தள்ளுறது தான் வரும் 🫣🫣🫣
 
அச்சோ நிவி சிஸ் என்ன கடைசில இப்படி முடிச்சிட்டீங்க....🧐😑😢😢

சொர்ணம்...🥶🥶🥶

என்ன தாத்தாவும் இறந்து போயிட்டாரா.....😭🥺😭🥺

பாரும்மாவுக்கும் சிவாப்பாக்கும் அவங்க இறக்க போறது முன்னாடியே தெரிஞ்சி இருக்கா... அதுனால தான் போற அப்ப இப்படி பேசிட்டு போய் இருக்காங்களா :cry:🧐😑
நன்றி சிஸ் 🥰🤗
 
அம்மாடி முடியலை🥺🥺
போதும் ட்விஸ்டு. இதுக்கு சுபா அர்ஜுன் கூட பேசாம இருக்குற சீனையே காட்டுங்க ☹☹☹☹☹☹
நன்றி மம்மி 🥰😍

அதுக்கு இன்னும் ரெண்டு மூனு எபி ஆகும் 😑😑
 
என்ன சிஸ் இப்படி பண்ணிடீங்க 😑😑😑 சிவா அப்பாவும் பாரும்மாவும் இனிமே இல்லையா 😑😑😑
அந்த கிரிஜாவை போட்டு தள்ளி இருக்கலாம்ல 😑😑

இப்போ எல்லாருக்கும் சுபாவோட காதல் தெரிஞ்சி போச்சு.... 🤷🏻‍♀️ அர்ஜுன் தவிர 🤷🏻‍♀️
நன்றி சிஸ் 🥰😍

கிரிஜா ஈஸியா செத்து போக கூடாது சிஸ் 😑😑
 

Advertisement

Advertisement

Back
Top