இதயத்தின் ஓசை கேட்குதோ 18

Advertisement

Nivetha Priyadharshini

Well-known member
Member
இதயத்தின் ஓசை கேட்குதோ அடுத்த எபியோட வந்துட்டேன்... வழக்கம் போல படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ் 🤗 :love:🥰
 
அச்சோ நிவி சிஸ் என்ன கடைசில இப்படி முடிச்சிட்டீங்க....🧐😑😢😢

சொர்ணம்...🥶🥶🥶

என்ன தாத்தாவும் இறந்து போயிட்டாரா.....😭🥺😭🥺

பாரும்மாவுக்கும் சிவாப்பாக்கும் அவங்க இறக்க போறது முன்னாடியே தெரிஞ்சி இருக்கா... அதுனால தான் போற அப்ப இப்படி பேசிட்டு போய் இருக்காங்களா :cry:🧐😑
 
Last edited:
என்ன சிஸ் இப்படி பண்ணிடீங்க 😑😑😑 சிவா அப்பாவும் பாரும்மாவும் இனிமே இல்லையா 😑😑😑
அந்த கிரிஜாவை போட்டு தள்ளி இருக்கலாம்ல 😑😑

இப்போ எல்லாருக்கும் சுபாவோட காதல் தெரிஞ்சி போச்சு.... 🤷🏻‍♀️ அர்ஜுன் தவிர 🤷🏻‍♀️
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top