பின் மண்டைல அடி பட்டு இருக்குனு சொல்லி இருக்கீங்க... அதுனால அவளுக்கு மெமரி லாஸ் ஆகிடுச்சா.....


என்ன நீங்க அழுக வெக்குறிங்க


என்ன நீங்க அழுக வெக்குறிங்க
அது என்னனு நாளைக்கு எபில சொல்லிடுறேன் மம்மிதேவி கூட அர்ஜுன் இருந்ததை பார்த்துட்டுத்தான சுபா வெளியில் வந்திருக்கா. அப்புறம் எப்படி அவளுக்கு அவனோட flashback பத்தி எதுவும் தெரியாம இருக்கும்.![]()
ஒரு எபி தான் மம்மி அதுக்கு அப்பறம் நோ fbஏதே flashback இன்னும் இருக்கா![]()
ஆமா சிஸ் தேவியோட ஹார்ட் தான் சுபாவுக்கு வெச்சி இருக்காங்க... ஆனா அது எப்படி நடந்தது அடுத்த எபில தெரிஞ்சிக்கலாம்தேவியின் கடைசி ஆசை படி சுபாவை திருமணம் செய்தானா? தேவி டு சுபா ஹார்ட் ட்ரான்ஸ்பெர் பண்ணாங்களா
![]()
நன்றி சிஸ்அடக்கடவுளே என்ன இப்படி ஆயிடுச்சு
சுபாவுக்கு ஏதும் மறந்துறுச்சோ
அர்ஜுனன் அவங்க கிட்ட ஏன் சொல்லலனு அவனே அடுத்த எபில சொல்லுவான் சிஸ்இத்தனை வருஷமா தேவியை லவ் பண்ணியிருக்கான் முகுந்தன் வாணன் வர்ணன் எல்லாருமே அவனோட உண்மையான அன்போட நட்போட தானே பழகினாங்க இவன் ஏன் யார்கிட்டயும் சொல்லல.....
சுபா ஆக்சிடென்ட்ல எல்லாத்தையும் மறந்துட்டாளா
Sad update![]()