இதயம் கேட்கும் காதல் 13

Advertisement

ஆனந்தை போலீஸ் அடி வெளுக்கும்முன்னே வந்து செழியன் மாம்ஸ் காப்பாத்திட்டானே
வட போச்சே ஃபீலிங்கோவ்
 
அட கூமுட்டை குப்பாயி இதழினி
மேரேஜ் இன்விடேஷனைக் கூட
நீயி பார்க்கலையா?
வெளங்குனாப்புலதான் போ
 
ஆனந்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கிடைச்சிடுச்சி இனி சரியா நடந்துப்பான்.
 

Advertisement

Advertisement

Back
Top