Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதயாவின் ஹிருதயம் - 01

Advertisement

Welcome back sis ❤️

லக்ஷ்மணன் 😡 பொண்டாட்டிக்கு துரோகம் பண்ணிட்டு மன்னிப்பு கேட்டா எல்லாம் சரியாகிடுமா...
சபரீஷ் சூப்பர்.. அவங்க அப்பா அம்மா பண்ணின தப்புக்கு இந்த தண்டனை தேவை தான்...
நைஸ் ஸ்டார்ட் 🤩🤩🤩🤩
Welcome back solringana intha gap la ennaii marakkalanu dhane artham? 😁
Thanks ma ❤️
 
அடப்பாவி லக்ஷ்மனா, அந்த கடவுள் லக்ஷ்மனன் எவ்வளவு பெரிய உத்தமபுருஷர் அவரோட பேர வச்சிக்கிட்டு நீ என்ன வேலை செய்திருக்க 😡😡😡
Unmai dhan! உத்தமபுருஷர்களோட பெயரை வைச்சிக்கிட்டு தில்லாலங்கடி வேலை தான் பார்ப்பாங்க.. உலகத்துல இப்போ அதானே நடக்குது?
நன்றி ❤️
 
Pannina thappukku sappaikkattu kaaranam vera :mad::mad::mad::mad:
அதுசரி. இங்க யாரு தான் தன்னோட செயலுக்கு நியாயம் கற்பிக்காம விடுவாங்க?🤭🤭
நன்றி மா ❤️
 
அருமையான ஆரம்பம் 😍😍😍😍.வாங்க வாங்க ஜீ புதிய கதைக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐
நன்றி மா ❤️ இந்த கேப்ல மறந்திருப்பிங்களோனு நினைச்சுட்டேன் 🤭🤭🤭
 
அப்பா தப்ப தைரியமா
செஞ்சு மன்னிப்பு கேட்டு
சரி பண்ண பாக்கறது
ரொம்ப
கோபம் வருது
இந்திரா சபரீஷ் ரெண்டு பேரும்
அருமை
ரொம்ப நன்றி மா ❤️
 
Top