Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதயாவின் ஹிருதயம் - 01

Advertisement

புதிய கதைக்கு வாழ்த்துக்கள் ஜி ❤️ என்ன தப்பு செஞ்சாலும் பொண்டாட்டி கிட்ட மன்னிச்சிரு என்று சொன்னால் உடனே மன்னிச்சிடுவான்னு நிறைய பேர் இருக்கிறார்கள் இது மாதிரி தண்டனை நிறைய பேருக்கு கிடைக்கிறது இல்லையே....... அருமையான ஆரம்பம் தொடர்ந்து படிக்க ஆர்வமுடன் காத்திருக்கிறோம் ❤️❤️❤️❤️❤️
 
உண்மைதான்! புருஷன் என்ன செஞ்சாலும் கொஞ்சம் பொறுத்துப் போம்மானு அட்வைஸ் பண்ணுற அம்மாப்பா இருக்குற வரை பொண்ணுங்க வாழ்க்கை இப்படி தான் இருக்கும். ஆயிரத்துல ஒருத்தங்க தான் சுயமா முடிவெடுப்பாங்க சகி.. அந்த ஒருத்தங்களில் இந்திராவும் ஒருத்தினு வைச்சுக்குவோம்..

தேங்க்ஸ் மா ❤️ நானும் உங்க ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கறேன்..
 
Top