Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதயாவின் ஹிருதயம் - 01

Advertisement

Hilma Thawoos

Well-known member
Member
ஹாய், ஹலோ மக்களே!

எல்லாரும் நலமா இருப்பிங்கனு நம்புறேன். எக்ஸாம் பிஸி, அந்த இந்த வேலைனு பெருசா கேப் விழுந்துருச்சு. பாதி பேருக்கு நான் யாருன்னே மறந்திருக்க வாப்பிருக்கு. இருந்தாலும் பரவால்ல, புதுசா ஆரம்பிப்போம்.

என்ன.. ஆரம்பிக்கலாமா மக்கா? 😉

டெய்லி எபி போட ட்ரை பண்ணுறேன். உங்க ஆதரவை அள்ளிக் கொடுங்க. எப்போவும் சொல்றது தான், 'உங்கள் ஊக்கமே, எனது உற்சாகம்!!' ❣️

கதை பெயர் : இதயாவின் ஹிருதயம்!

தலைப்பு தொடர்பா ஏதாவது கெஸ்ஸிங்ஸ் இருக்கா மக்கா? இதோ முதல் அத்தியாயம். படிச்சிட்டே இருங்க, நாளைக்கு அடுத்த எபியோட வர்றேன்.


ஹிருதயம் - 01

உங்கள் தோழி,
ஹில்மா தாவுஸ் ❤️
 
Welcome back sis ❤️

லக்ஷ்மணன் 😡 பொண்டாட்டிக்கு துரோகம் பண்ணிட்டு மன்னிப்பு கேட்டா எல்லாம் சரியாகிடுமா...
சபரீஷ் சூப்பர்.. அவங்க அப்பா அம்மா பண்ணின தப்புக்கு இந்த தண்டனை தேவை தான்...
நைஸ் ஸ்டார்ட் 🤩🤩🤩🤩
 
Last edited:
அப்பா தப்ப தைரியமா
செஞ்சு மன்னிப்பு கேட்டு
சரி பண்ண பாக்கறது
ரொம்ப
கோபம் வருது
இந்திரா சபரீஷ் ரெண்டு பேரும்
அருமை
 
Top