இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அன்பூக்களே

Advertisement

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சரண்யா sis இந்த புத்தாண்டில் உங்களை புது பொலிவுடன் வரவேற்கிறோம்
 
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ஹேமா
வாழ்த்துக்கள் புதிய முயற்சிக்கு
??????
 
ஹாய் அன்பூக்களே
?
?
?


அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
?
?
?


புதுவருஷம் எண்ணிலடங்கா சந்தோஷங்களுடன் உங்களை நிறைவிக்க எனது மனமார்ந்த பிராத்தனைகள்
?
?
?


இந்த நல்லநாளில் புதிய துவக்கமாக எனது கதைகளின் ஒலிவடிவத்தின் முதல் பதிப்பை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி
?
?
?


மின்னல் அதனின் மகனோ கதையின் ஒலிசித்திரம் உங்களின் காதில் கேட்கவிருக்கிறது அன்பூஸ்
?
?
?


இதோ அதன் முதல் சுட்டி
?
?
?



எனது யூட்யூப் சேனல் லிங்க்

Welcome dear with more cheer and brightness in your eyes... May you achieve all your mission with the vision as a cushion and continue your passion
 

Advertisement

Advertisement

Back
Top