இனிய திருமண நல்வாழ்த்துக்கள் சரயு

Advertisement

Joher

Well-known member
Member
இன்று திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்த நம்ம site Little Princess சரயுவிற்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள் ???
 
இனிய திருமண நாள் வாழ்த்துகள்...
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
நீண்ட ஆயுள் .. நிறைசெல்வம் .. உயர் புகழ்... மெய் ஞானம்.. ஓங்கி
வாழ்க வளமுடன்...
வாழ்க வளமுடன் ...
வாழ்க வளமுடன்..
 
Last edited:
வாழ்த்துக்கள் சரயு...

சரயு & பூபாலனுக்காக...

பூவைச் சூடி பொட்டும் வைக்க
மாமன் உண்டு மானே மானே
உள்ளம் தன்னை கொள்ளை கொண்ட
கள்வன் இங்கு நானே நானே

உன்னோடு தான் என் ஜீவன்
ஒன்றாக்கினான் நம் தேவன்
நீ தானம்மா என் தாரம்
மாறாதம்மா என் நாளும்
இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க..
 
Last edited:
உள்ளம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்
சரயு பூபாலன்?
 
இனிய திருமண வாழ்த்துக்கள் சக்தி சரயு டியர். வாழ்க வளமுடன்.
 

Advertisement

Advertisement

Back
Top