ஒரு வழியா கல்யாணம் முடிஞ்சிருச்சு🥰 வித்யா யுகி சொல்லாத காதல் அருமை❤️❤️❤️❤️❤️ அப்புறம் என்ன ஆர்த்தர் ஜி எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க🤷 உங்களுக்கு பொறுக்காதே 😜😜😜😜😜எப்ப உண்மை தெரிய போகுது 🤔🤔🤔🤔🤔