Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இமை மூடும் இரவுகள் - 23 💜

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
நிவேதா வேறு விதமா இதை கொண்டு போயிருக்கலாம்.
சந்துரு ஏமாந்து போன மாதிரி உணர்றான்.
யுகியோட முடிவு சூப்பர்.
காலம் கடந்த நியாயம் கூட அநியாயமே அற்புதமான வார்த்தைகள்.

வூட்ல மொரட்டுனாங்கன்னு அழகரு ஆனந்திய கட்டுனாரு சூழ்நிலை எஸ்கேபிசம்.
இதையவே தொரத்திதொரத்தி காதலிச்சு கண்ணாலம் பண்ணுன சந்துருவும் பண்ணறான்.
காதலிச்ச ஆளை கைவிடறதை சொல்லறேன்.
 
என்ன சொல்ல இத்தனை வருடம் கழித்து ஆனந்தியோட நிலை கஷ்டம் தான்.....அதற்கு மேல் சாந்தி யுகி....காலம் தாழ்த்தி கிடைக்கும் நியாயம் கூட அநியாயம் தான்....

இந்த நிவி எப்படி சந்த்ரு வ face பண்ண போறா????
 
Top