Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இமை மூடும் இரவுகள் - 8 💜

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
பேங்க் வேலை வொயிட் காலர் ஜாப்புன்னு சொல்லறவங்க நிறைய பேரு.
ஆனா அதுலையும் நிறைய கஷ்டங்களை பேஸ் பண்ணனும்.
பொறந்த நாளுக்கு போயிட்டு வந்தவளுக்கு என்னாச்சு? ஏன் மனக்கசங்கல்? டுவிஸ்ட் வச்சு முடிக்கிறதே வேலையா போச்சு இந்த ஜானு பேபிக்கு😏😏😏
 
ஏம்மா ஜானு எனக்கு ஒரு doubt....இந்த bank ல புதுசா வேலைக்கு சேர்ந்தவர்களை முத நாளே தானா வேலை செய்ய விட்டுவிடுவாங்களா.... இந்த training, KT அதெல்லாம் இல்லையா????:unsure::unsure::unsure::unsure:
 
Top