Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இமை மூடும் இரவுகள் - 9 💜

Advertisement

பேசாம நாம் யுகிய ஹீரோவா ஆக்கிடலாம்...இவன் ஒரு அரை வேக்காடா இருக்கான்.....

ஜானு வேணா அவனையே ஹீரோனு கூவட்டும்....
அப்படியே ஆகட்டும் தேவி ☺️☺️☺️எனக்கும் யுகியை தான் பிடிச்சுருக்கு ☺️☺️☺️☺️.
ஜானு மாதிரியே டம்மி இந்த சந்துரு😝😝😝 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 
ரொம்ப பொஸஸ்ஸிவ்வா இருக்கானே.... 😧😧😧 நீ ஒத்துகலைன்னாலும் யுகி உன்னோட பிரதர் தான்.... 🤭🤭🤭

அழகர்சாமி ஒரு பொண்ணை ஏமாத்திட்டு பையன் இருக்குறது கூட தெரியாம ரொம்ப சந்தோசமா இருக்காரு அவர் குடும்பத்து கூட.....

இவருக்கெல்லாம் ஹார்ட் அட்டாக் வந்தா தப்பில்ல.... 😡😡😡😡
யுகி 😓😓😓😓

நிவி பார்வையில எப்போவும் தப்பாவே தெரியுறான் சந்துரு அப்புறம் எப்படி லவ் பண்ணுனா... 🤔🤔🤔
 
Top