Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இமை மூடும் விழியும் நீ -1

Advertisement

ரெண்டு பேரு குடும்பம்
அவங்கள பிரிக்கத்தான்
நினைக்குது
காலம் காலமா காதலர்கள் சந்திக்கிக்கிறது எதிர்ப்பை தானே
 
அருமையான ஆரம்பம்‌ 🤩🤩🤩🤩

இரண்டு குடும்பமும் மதத்தை வச்சு இவங்களை பிரிக்க பார்க்குறாங்க 😠😠😠😠😠😠
ஆகாஷ் நதீராவ பிரிச்சுடுவாங்க 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

பாட்டி ஆஷியா கிட்ட அவளை பாத்துக்க சொல்லிட்டு போயிட்டாங்க 🤗🤗🤗🤗


ஆஷியா அர்மான் தான் ஹீரோ ஹீரோயினா 🤔 🤔 🤔🤔
நன்றி சிஸ்.ஆஷியா அர்மானும் இந்த கதையில் ஒரு ஹீரோ ஹீரோயின் தான்.
 
Top