Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இமை மூடும் விழியும் நீ -1

Advertisement

Risha

New member
Member
ஹாய் டியர்ஸ்.முதல் அத்தியாயத்துடன் வந்து விட்டேன்.

ரொம்ப வருஷம் கழிச்சு எழுதுறதால கதை ,எழுத்து நடை எப்படி வந்துருக்குன்னு நீங்க சொன்னா தான் நான் தெரிஞ்சுக்க முடியும்.

நிறை,குறை எதுவா இருந்தாலும் சொல்லுங்க.நான் திருத்திக்குறேன்.படிச்சுட்டு கமெண்ட் சொல்லுங்க.

இமை மூடும் விழியும் நீ -1.1

இமை மூடும் விழியும் நீ -1.2

இமை மூடும் விழியும் நீ -1.3
 
Last edited:
அருமையான ஆரம்பம்‌ 🤩🤩🤩🤩

இரண்டு குடும்பமும் மதத்தை வச்சு இவங்களை பிரிக்க பார்க்குறாங்க 😠😠😠😠😠😠
ஆகாஷ் நதீராவ பிரிச்சுடுவாங்க 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

பாட்டி ஆஷியா கிட்ட அவளை பாத்துக்க சொல்லிட்டு போயிட்டாங்க 🤗🤗🤗🤗


ஆஷியா அர்மான் தான் ஹீரோ ஹீரோயினா 🤔 🤔 🤔 🤔
 
Last edited:
Top