நன்றி சகிவாங்க வாங்க தும்பி ஜீ.வாழ்த்துக்கள் ஜீ.
இவிகளோட பையன் பின்னாடி சுத்தி லட்டரு குடுத்தா அவனோட கைய கால வுடைக்க வேண்டியதுதானே.
அதென்ன அடுத்த வூட்டுல போயி சண்டை அதுவும் தெருசண்டை போடறது.![]()
நன்றி சிஸ் , எல்லார்க்கும் அடிதான் சிஸ்மகன் லட்டர் குடுக்க
அம்மா சவுண்டு குடுக்க
இந்த குடும்பம் பீதிய
குடுக்க
அண்ணன் இமயவரம்பன்
என்ன குடுப்பானோ