ஏதோ என்னால முடிஞ்ச ஒரு சின்ன உதவிநிஜமாகவே பெரிய எபி தான்.
ஆனா ஹிமானிய ஏன் கீழத்தள்ளி, கால்லை உடச்சு கட்டுபோட வச்சிங்க
நன்றி நன்றி சகிஇமயன் சூப்பர்...
ஒரு பொண்ணு விருப்பமில்லாம அவ கழுத்துல தாலி கட்டிட்டா பண்பாடு., தலையெழுத்து ன்னு அவன் கூட கஷ்டப்படணுமா.... கவிதாக்காக இமயன் பேசுனதெல்லாம்
கவிதாக்கு அவன் மேல விருப்பம் வந்துடக் கூடாதுனு தங்கச்சி ஆக்கிட்டான்.... அங்க ஒருத்திக்கு விருப்பம் கூடிகிட்டே போகுதாம்.... என்ன பண்ணப் போறான்....
ஏற்கனவே சகுனம் சரியில்லன்னு தேவகி புலம்ப ஆரம்பிச்சுட்டாங்க.... இங்க நடந்தது தெரிஞ்சா ஜோசியரை பார்க்க கிளம்பிடுவாங்க....
பெரிசா பார்த்துக்கல பேசிக்கல காதல் வார்த்தைகள் இல்லை.... ஆனாலும் இவங்களோட காதல் சொல்ல வார்த்தைகள் இல்லை... அவ்சம்...
ஒருத்தரை ஒருத்தர் பேசாமலே உணர்ந்து கொள்றதும்., புரிதலும் அருமை.....
நன்றி நன்றி சகிNice update ma
நன்றி நன்றி சகிஅண்ணன் செஞ்ச தப்ப
தாலிய தூக்கி போட்டு சரிபண்ணியாச்சு
ஹிமாவ இந்த கும்பலில்
இருந்து எப்படி காப்பாத்த
போறான்
அருமையான பதிவு .
இமயா சூப்பர்.ஹிமா இமயா பார்வையாலையே பேசிக்கிறது வாவ்.
அந்த கவிக்கு வுழுந்த அடி இடிமாதிரி இருந்துச்சு.
நன்றி நன்றி சகிஅருமை
நன்றி நன்றி சகிFeel good update dear..